January 10 , 2021
1474 days
792
- சமீபத்தில் தமிழ் எழுத்தாளரான A மாதவன் (87) கேரளாவின் திருவனந்த புரத்தில் காலமானார்.
- இவர் தனது ”இலக்கியச் சுவடுகள்” என்ற கட்டுரைகளின் தொகுப்பிற்காக 2015 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
- இவர் 2009 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
- தமிழ்நாடு அரசினால் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிக உயரிய கௌரவ விருது இதுவாகும்.
Post Views:
792