நிதி ஆயோக் மற்றும் இந்திய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) மன்றம் ஆனது, இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு நன்கு அதிகாரம் அளிப்பதற்காக "A Million Women Arise" என்ற கூட்டு முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளன.
நிதி, சந்தைகள், இணக்க ஆதரவு, திறன் மேம்பாடு, வழிகாட்டுதல் மற்றும் வலை ஆக்கம் ஆகியவற்றை அணுகுவதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த ஆதரவு அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஆறு கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களில் 35% பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாகும்.