TNPSC Thervupettagam

A.R.ரஹ்மான் – சிக்கிம் மாநிலத் தூதர்

January 10 , 2018 2412 days 762 0
  • இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமான சிக்கிம் மாநிலத்தின் மாநில அரசானது புகழ்பெற்ற இசையமைப்பாளரானR.ரஹ்மானை மாநில சுற்றுலாத் துறையின் தூதராக நியமித்துள்ளது.
  • சிக்கிம் தலைநகரான கேங்டாக்–கில் உள்ள பல்ஜோர் அரங்கத்தில் நடைபெற்ற சிவப்பு பனிக்கரடி குளிர்காலத் திருவிழாவின் (Red Panda Winter Festival) துவக்க நிகழ்ச்சியில் சிக்கிம் மாநில அரசு இதனை அறிவித்துள்ளது.
  • முழுவதும் மலைப்பாங்குடைய பிரதேசமான சிக்கிம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பாளராக விளங்கும் மாநில சுற்றுலாத் துறைக்கு பெரும் உந்துதலளிப்பதற்காக மாநில சுற்றுலாத் துறையின் தூதராகR.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநிலத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவே சிவப்பு பனிக்கரடி குளிர்கால திருவிழா சிக்கிமில் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்