இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு
September 3 , 2019
1909 days
782
- இந்திய ரயில்வேயின் வரலாறு குறித்த இந்த புதிய புத்தகமானது 1830களில் இருந்து புதிய அதிவேக ரயில் 18 வரையிலான இந்திய ரயில்வேயின் பயணம் பற்றி விளக்குகிறது.
- "இந்திய ரயில்வேயின் குறுகிய வரலாறு" என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ராஜேந்திர பி அக்லேகர் எழுதியுள்ளார்.
- இந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை பிரபல பத்திரிகையாளரான மார்க் டல்லி எழுதியுள்ளார்.
Post Views:
782