TNPSC Thervupettagam

A வகை கல்லீரல் அழற்சி நோய்த்தொற்று

May 19 , 2024 219 days 208 0
  • கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் A வகை கல்லீரல் அழற்சி நோய்த் தொற்றானது பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 8,000 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • A வகை கல்லீரல் அழற்சி நோய் என்பது மிகவும் தொற்றக் கூடிய வைரஸால் ஏற்படும் கல்லீரல் தொற்று ஆகும்.
  • 99% நோய்ப் பாதிப்புகளில், தொற்று தானாகவே நீங்கி விடும் என்ற நிலையில் அது கல்லீரலை நிரந்தரமாகச் சேதப்படுத்தாது.
  • A வகை கல்லீரல் அழற்சி வைரஸ் ஆனது, மலத்திலிருந்து அசுத்தமான உணவு அல்லது தண்ணீரின் மூலமாக வாய்வழி பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்