TNPSC Thervupettagam

A1 அல்லது A2 ரக பால் எனப்படும் கோரல்கள்

September 17 , 2024 67 days 125 0
  • A2 ரக பால், நெய் அல்லது தயாரிப்புகள் ஆனது A1 ரக பால்/தயாரிப்புகளை விட மேன்மையானது என்ற உணவு/பால் பொருள் நிறுவனங்களின் அறிவியல்பூர்வமற்ற கோரிக்கைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க FSSAI ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
  • 'A1' மற்றும் 'A2' வகை பால் மற்றும் பால் பொருட்கள் என்ற கோரல்கள், தவறான தகவல்களை வழங்குவதாக கூறி அதன் பொட்டலங்களில் இருந்து அவை அகற்றப்பட வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது.
  • 'A1' மற்றும் 'A2' ரக பால் கொழுப்புப் பொருட்களுக்கு இடையேயான வேறுபாடு பீட்டா கேசீன் எனப்படும் புரதத்தின் கட்டமைப்பே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்