TNPSC Thervupettagam

A1 லியோனார்டு வால்நட்சத்திரம்

December 11 , 2021 989 days 493 0
  • A1 லியோனார்டு வால்நட்சத்திரமானது ஒரு நீண்ட சுற்றுப் பாதை கொண்ட ஒரு வால் நட்சத்திரமாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் GJ லியோனார்டு என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வால் நட்சத்திரமாகும்.
  • இது 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் 18 அன்று பூமிக்கு அருகில் கடந்து செல்லும்.
  • இதனால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது சூரியனுக்கு மிக அருகில் வர உள்ளது.
  • இந்த நீண்டகால வரம்புடைய வால் நட்சத்திரத்தின் சுற்றுப் பாதை கால வரம்பானது 200 வருடங்களுக்கும் மேலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்