December 9 , 2023
352 days
259
- இது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாகும்.
- இது 1986 ஆம் ஆண்டில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள ஃபில்ச்னர்-ரோன் பனிப் பாறை திட்டில் இருந்து உருவானது.
- 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலும் நிலையாக ஒரே இடத்தில் இருந்த பின்னர் இது தனது அரிதான பயணத்தைத் தொடங்கியுள்ளது.
- இது வெடல் கடலில் ஒரு நிலையான அங்கமாக உள்ளது.
- வெடல் கடல் தெற்குப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது வெடல் நீரோட்ட சுழலையும் கொண்டுள்ளது.
Post Views:
259