TNPSC Thervupettagam

AB ஆரிஜி நட்சத்திர அமைப்பு

June 1 , 2020 1641 days 971 0
  • சமீபத்தில் மிகப்பெரிய தொலைநோக்கியின் “SPHERE” என்ற உபகரணமானது AB ஆரிஜி நட்சத்திர அமைப்பில் ஒரு புதிய கோள் உருவாகியுள்ளதைக் கண்டறிந்து உள்ளது. 
  • ஒரு நட்சத்திரம் உருவாகியுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது மனித வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
  • இது தெற்கு ஐரோப்பிய ஆய்வு மைத்தினால் உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • இந்த மிகப்பெரிய தொலைநோக்கியானது வடக்கு சிலியில் உள்ள தெற்கு ஐரோப்பிய ஆய்வு மையத்தில் அமைந்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்