TNPSC Thervupettagam

AB-MGRSBY சுகாதார காப்பீட்டு திட்டம் - ராஜஸ்தான்

September 3 , 2019 1784 days 645 0
  • ராஜஸ்தான் அரசானது  ‘ஆயுஷ்மான் பாரத்-மகாத்மா காந்தி ராஜஸ்தான் ஸ்வஸ்திய பீமா யோஜ்னா’ (AB-MGRSBY/ Ayushman Bharat Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojana) என்ற புதிய சுகாதார காப்பீட்டுத்  திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • இது மத்திய அரசின்  ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில அரசின்  பாமாஷா ஸ்வஸ்திய பீமா யோஜ்னா ஆகியவற்றை இணைத்த பின்னர் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்