AB ஆரிஜி நட்சத்திர அமைப்பு
June 1 , 2020
1642 days
972
- சமீபத்தில் மிகப்பெரிய தொலைநோக்கியின் “SPHERE” என்ற உபகரணமானது AB ஆரிஜி நட்சத்திர அமைப்பில் ஒரு புதிய கோள் உருவாகியுள்ளதைக் கண்டறிந்து உள்ளது.
- ஒரு நட்சத்திரம் உருவாகியுள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது மனித வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
- இது தெற்கு ஐரோப்பிய ஆய்வு மைத்தினால் உறுதி செய்யப் பட்டுள்ளது.
- இந்த மிகப்பெரிய தொலைநோக்கியானது வடக்கு சிலியில் உள்ள தெற்கு ஐரோப்பிய ஆய்வு மையத்தில் அமைந்துள்ளது.
Post Views:
972