TNPSC Thervupettagam

ABC – சிறந்த இளையோர் குத்துச் சண்டை வீரர்

December 16 , 2017 2567 days 910 0
  • உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியனான சச்சின் சிவாச் ஆண்டிற்கான ஆசிய குத்துச்சண்டை சம்மேளத்தின் ( Association of Boxing Commissions-ABC) சிறந்த இளையோர் குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்படுள்ளார்.
  • கடந்த ஆண்டு உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியனான சச்சின் சிவாச், இந்த ஆண்டின் ஆசிய இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கமும், இளையோர் காமன்வெல்த் குத்துச் சண்டை போட்டியில் தங்கமும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்