TNPSC Thervupettagam

ABU – UNESCO அமைதிக்கான ஊடக விருதுகள் 2021

November 26 , 2021 971 days 493 0
  • ஆசிய பசிபிக் ஒளிபரப்பு ஒன்றியம் – யுனெஸ்கோவின் அமைதிக்கான ஊடக விருதுகள் (2021) என்ற விருது வழங்கும் ஒரு விழாவானது மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடத்தப் பட்டது.  
  • இந்திய தூர்தர்சன் தொலைக்காட்சி ஊடகத்தின் “DEAFinitely Leading the Way” என்ற ஒரு நிகழ்ச்சியானது “அதீத பன்மையுடன் இயங்குதல்” (Living Well with Super Diversity) என்ற பிரிவின் கீழ் விருதினைப் பெற்றது.
  • அகில இந்திய வானொலியின் “Living on the Edge – The  coastal Lives” என்ற நிகழ்ச்சியானது “இயற்கையுடனான நெறிசார்ந்த மற்றும் நிலையான உறவு” என்ற ஒரு பிரிவில் விருதினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்