TNPSC Thervupettagam

ACI-ன் தொழில் தொடங்குவதற்கு உகந்த குறியீடு

January 5 , 2019 2024 days 561 0
  • சிங்கப்பூரின் ஆசியப் போட்டி நிறுவனமானது (Asia Competitiveness Institute’s-ACI) 2018 ஆம் ஆண்டுக்கான தொழில் தொடங்குவதற்கான குறியீட்டின் சமீபத்திய தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் தரவரிசைக்கு உட்படுத்தப்பட்ட 21 மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • 2016 ஆம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசமானது 2018-ல் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்