TNPSC Thervupettagam
November 29 , 2018 2060 days 638 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 2017 - 2020 கால கட்டங்களில் ‘வளிமண்டலம் மற்றும் காலநிலை குறித்த ஆராய்ச்சி - மாதிரியாக்க கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகள்’ (Atmosphere & Climate Research-Modelling Observing Systems & Services-ACROSS) என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் உள்ள 9 துணைத் திட்டங்களைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நீடித்த கண்காணிப்பு, தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த திட்டமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் வளிமண்டல அறிவியல் திட்டங்களைச் சார்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்