TNPSC Thervupettagam

Act4Dyslexia பிரச்சாரம்

November 6 , 2024 23 days 117 0
  • டிஸ்லெக்ஸியா (வாசிப்புத் திறன் குறைபாடு) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரபதி பவனின் தெற்குக் கட்டிடம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டன.
  • இந்தக் கற்றல் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு தழுவிய ‘Act4Dyslexia பிரச்சாரம்’ ஆனது மேற்கொள்ளப்பட்டது.
  • சுமார் 35 மில்லியன் மாணவர்கள் உட்பட இந்தியாவின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேரினை டிஸ்லெக்ஸியா நிலை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்