அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் (Abu Dhabi International Petroleum Exhibition & Conference - ADIPEC) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
அபுதாபி பெட்ரோலிய அடிபெக் மாநாடு ஆனது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் சந்திப்பு இடமாகும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு 4.0 என்பது இந்த ஆண்டின் அடிபெக்(ADIPEC) மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.