TNPSC Thervupettagam
November 18 , 2019 1741 days 781 0
  • அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் (Abu Dhabi International Petroleum Exhibition & Conference - ADIPEC) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
  • அபுதாபி பெட்ரோலிய அடிபெக் மாநாடு ஆனது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் சந்திப்பு இடமாகும்.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு 4.0 என்பது  இந்த ஆண்டின் அடிபெக்(ADIPEC)  மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்