TNPSC Thervupettagam

AFC மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி - இந்தியா 2022

February 10 , 2022 891 days 402 0
  • சீன மக்கள் குடியரசு அணியானது தென் கொரிய அணியை (கொரியக் குடியரசு) தோற்கடித்து AFC மகளிர் ஆசியக் கோப்பை இந்தியா 2022 இறுதிப் போட்டியில் வென்றது.
  • இது நவி மும்பையில் உள்ள D.Y. பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.
  • இது சீனா வென்ற 9வது AFC மகளிர் ஆசியக் கோப்பைப் பட்டமாகும்.
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கு சீனா தற்போது தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்