TNPSC Thervupettagam

AFC ஆசிய கோப்பை 2019

January 8 , 2019 2021 days 546 0
  • அபுதாபியில் உள்ள அல் நஹ்யான் விளையாட்டரங்கில் இந்திய தேசியக் கால்பந்து அணியானது வரலாற்றிலேயே முதன் முறையாக தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • ஆசியக் கோப்பை வரலாற்றில் இது இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகும்.
  • இந்திய அணியின் கடைசி வெற்றியானது ஆசியக் கோப்பையில் 1964 ஆம் ஆண்டு இஸ்ரேலில் நடைபெற்ற போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தற்செயலாக அமைந்த மிகப் பெரிய வெற்றியாகும்.
  • செட்ரியின் இரண்டு கோல்களானது அவரை ஆசியக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரராக மட்டுமல்லாது கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு அடுத்ததாக தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் இரண்டாவது அதிக கோல் அடிப்பவராகவும் மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்