TNPSC Thervupettagam

AFC மகளிர் ஆசியக் கோப்பை 2022

January 27 , 2022 905 days 456 0
  • தற்போது நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டின் AFC மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய மகளிர் கால்பந்து அணி விலகியுள்ளது.
  • பல வீராங்கனைங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
  • தற்போது நடைபெற்று வரும் இந்தக் கால்பந்துப் போட்டியை இந்தியா நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்