TNPSC Thervupettagam
March 27 , 2023 482 days 244 0
  • இரண்டாவது ஆப்பிரிக்க-இந்திய களப் பயிற்சியானது (AFINDEX 2023) புனேவில் தொடங்கியது.
  • முதலாவது ஆப்பிரிக்க-இந்திய களப் பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புனேயில் நடைபெற்றது.
  • இந்தப் பயிற்சியானது நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, இதன் ஆரம்பக் கட்டத்தில் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இதைத் தொடர்ந்து ஒரு மனிதாபிமான அடிப்படையிலான கண்ணிவெடி இருப்பு சோதனை நடவடிக்கை மற்றும் அமைதி காப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்