TNPSC Thervupettagam

AFSPAன் கீழ் நாகாலாந்து

January 4 , 2020 1696 days 731 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (Armed Forces (Special Powers) Act - AFSPA) கீழ் மேலும் 6 மாத காலத்திற்கு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் ‘பாதிக்கப்பட்டப் பகுதியாக’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

AFSPA பற்றி

  • ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டமானது (AFSPA) 1958 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அதிகரிக்கும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • AFSPA ஆனது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரத்தை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்