TNPSC Thervupettagam

AFSPA சட்டத்தின் நீட்டிப்பு

April 1 , 2024 268 days 346 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை (AFSPA) மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • AFSPA ஆனது "தொந்தரவுகள் நிறைந்த பகுதிகளில்" ஆயுதப் படைகளுக்கும் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குகிறது.
  • இந்த சட்டத்தின் கீழ், சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் எவரையும் அப்படையினர் கொல்லலாம், கைது செய்யலாம் மற்றும் ஆணை இல்லாமல் எந்த வளாகத்தையும் சோதனை செய்யலாம்.
  • மேலும் இது அவர்களுக்கு மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு மற்றும் சட்ட வழக்காடல்களில் இருந்து பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்