TNPSC Thervupettagam

AIBA அமைப்பின் பெயர் மாற்றம்

December 17 , 2021 946 days 526 0
  • சர்வதேச குத்துச் சண்டைச் சங்கமானது AIBA என்ற தனது பெயர் சுருக்கத்தினை IBA என மாற்றியுள்ளது.
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தப் போட்டியைச் சேர்ப்பதற்கான சில நிர்வாகச் சீர்திருத்தத் தொகுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு இது உறுதியளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்