TNPSC Thervupettagam

AIBA குத்துச் சண்டை சாம்பியன் ஷிப்

November 28 , 2017 2582 days 856 0
  • கவுகாத்தியில் நடைபெற்ற AIBA [சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (அமெச்சூர்)] இளையோர் மகளிர் உலக குத்துச் சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் 5 இந்திய மகளிர் குத்துச் சண்டை வீராங்கனைகள் தங்கம் வென்றுள்ளனர்.
  • ஹரியானாவைக் சேர்ந்த நித்து, ஜோதி, சாக்ஷி, ஷசி சோப்ரா மற்றும் அஸ்ஸாமின் அன்குசிதா போரோ ஆகியோர் தத்தமது எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.
  • அனுபாமா மற்றும் நேஹாயாதவ் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
  • இதுவே தற்போதுவரை நடைபெற்ற AIBA உலக இளையோர் மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்