TNPSC Thervupettagam
November 8 , 2018 2130 days 609 0
  • AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பரத் தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்சி மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • புது தில்லியின் இந்திரா காந்தி அரங்கில் நடைபெறவிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மேரி கோம் தலைமை தாங்குகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்