TNPSC Thervupettagam
April 30 , 2021 1178 days 643 0
  • AIBA 2021 உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியப் பெண்கள் ஒரு வரலாற்றுச் சாதனையினைப் படைத்துள்ளனர்.
  • மொத்தமாக எட்டு இந்தியர்கள் இதில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
  • இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.
  • மேலும் அவர்கள் தங்கள் பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்