AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பரத் தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்சி மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புது தில்லியின் இந்திரா காந்தி அரங்கில் நடைபெறவிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மேரி கோம் தலைமை தாங்குகிறார்.