TNPSC Thervupettagam
August 6 , 2018 2305 days 662 0
  • ஒலிபரப்புதல் வளர்ச்சிக்கான ஆசியா-பசிபிக் நிறுவனம் அனைத்து இந்திய வானொலியின் பொது இயக்குநர் பயஸ் ஷெஹர்யாரை அந்நிறுவனத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது (AIBD – Asia-Pacific Institute Broadcasting Development).
  • AIBD-ன் தலைவர் பதவிக்கு முதன் முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் தலைவர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

AIBD

  • யுனெஸ்கோவின் ஆதரவோடு 1977-ஆம் ஆண்டு AIBD உருவாக்கப்பட்டது.
  • இதன் முதல் மாநாட்டை மலேசியா நடத்தியது. இதன் தலைமையிடம் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.
  • இது மின்னணு ஊடகங்கள் வளர்ச்சித் துறையில் ஆசியா மற்றும் பசிபிக்கின் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உள்ள நாடுகளுக்கு சேவையளிக்கும், பிராந்திய அரசுகளுக்கிடையேயான நிறுவனமாகும் (UN-ESCAP – United Nations Economic and Social Commission for Asia and Pacific).
  • கொழும்புவில் நடைபெற்ற 44-வது வருடாந்திர மாநாட்டின் போது AIBD இன் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்