TNPSC Thervupettagam

AIDef கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி

July 17 , 2022 734 days 372 0
  • முதலாவது "பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AIDef) குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியானது" சமீபத்தில் டெல்லியில் நடத்தப் பட்டது.
  • இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தித் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • சேவைகள், தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப் படும் தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப் படுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்