TNPSC Thervupettagam
December 8 , 2023 225 days 202 0
  • 4வது ஆசியான் இந்தியா கடைமட்டப் புத்தாக்க மன்றம் 2023 (AIGIF) என்ற மாநாடானது சமீபத்தில் மலேசியாவின் லங்காவி நகரில் நடைபெற்றது.
  • AIGIF என்பது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இந்தியாவிற்கும் ஆசியான் உறுப்பினர் நாடுகளுக்கும் (AMS) இடையிலான உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வருடாந்திரத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்