ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB - Asian Infrastructure Investment Bank)எல்&டி கட்டமைப்பு நிதியியல் நிறுவனத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலரைக் கடனாக விடுவித்துள்ளது.
இந்தியாவில் வங்கி அல்லாத நிதியியல் நிறுவனத்திற்கு AIIB கடன் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.