TNPSC Thervupettagam
July 10 , 2020 1508 days 531 0
  • ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB - Asian Infrastructure Investment Bank) எல்&டி கட்டமைப்பு நிதியியல் நிறுவனத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலரைக் கடனாக விடுவித்துள்ளது.
  • இந்தியாவில் வங்கி அல்லாத நிதியியல் நிறுவனத்திற்கு AIIB கடன் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்