இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் கொல்கத்தாவில் உள்ள சத்தியேந்திரநாத் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையமானது “AJO – NRO” என்ற பெயர் கொண்ட ஒரு சாதனத்தை மேம்படுத்தியுள்ளது.
இது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் (பச்சிளம் குழந்தை) “தொடுதல் அற்ற மற்றும் வலியற்ற” ஊடுருவல் அல்லாத பிலிரூபின் நிலை சோதனையாகும்.