TNPSC Thervupettagam
August 3 , 2020 1486 days 652 0
  • இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் கொல்கத்தாவில் உள்ள சத்தியேந்திரநாத் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையமானது AJO – NRO” என்ற பெயர் கொண்ட ஒரு சாதனத்தை மேம்படுத்தியுள்ளது.
  • இது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் (பச்சிளம் குழந்தை) “தொடுதல் அற்ற மற்றும் வலியற்ற” ஊடுருவல் அல்லாத பிலிரூபின் நிலை சோதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்