TNPSC Thervupettagam

AK - 203 தாக்குதல் துப்பாக்கிகள்

January 6 , 2020 1659 days 721 0
  • இந்திய ராணுவமானது ரஷ்யாவுடன் AK - 203 வகை தாக்குதல் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
  • இந்திய ராணுவமானது AK - 203 துப்பாக்கிகள் தவிர, சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து SIG - 716 வகை தாக்குதல் துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை 10,000  என்ற எண்ணிக்கையில் பெற்றுள்ளது.
  • தற்போது இந்திய ராணுவமானது உள்நாட்டு INSAS (Indian National Small Arms System - இந்திய தேசிய சிறிய ஆயுத அமைப்பு) ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றது.
  • INSAS என்பது ஒரு இலகு ரக இயந்திரத் துப்பாக்கியாகும். இது தற்போது பீரங்கி தொழிற்சாலை - திருச்சி, இஷாபூர் படைக்கலச் சாலை மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்