PREVIOUS
மாநில அரசிற்கான சிறப்பு மூத்த ஆலோசகர் என்ற ஒரு தற்காலிகப் பதவியை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
சிறப்பு முக்கியத்துவம் பெற்ற மற்றும் சிக்கல் தன்மையுள்ள வழக்குகளைக் கையாளுவதற்காக வேண்டி இந்தப் பதவிக்கு முன்னாள் மாநிலத் தலைமை வழக்குரைஞரான A.L. சோமயாஜியை மாநில அரசு நியமித்துள்ளது.