TNPSC Thervupettagam
May 2 , 2021 1213 days 774 0
  • இந்தியாவின் முதல் பிரத்தியேக சூரிய விண்வெளித் திட்டத்தின் கீழ் ஒரு சமுதாய சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மையம் ALISC என்றழைக்கப்படுகிறது.
  • ALISC என்றால் ஆதித்யா L-1 உதவி வழங்கும் மையமாகும் (Aditya L1 Support Cell).
  • இந்த மையம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹால்த்வானி என்ற இடத்தில் ARIES அமைப்பில் அமைக்கப்பட உள்ளது.
  • ALISC மையம் ஆனது இஸ்ரோ மற்றும் ARIES ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • ALISC அமைப்பினால் வழங்கப்பட உள்ள தகவல்கள் அயனிச் செறிவு மண்டலத்தில் உள்ள (Heliosphere) அம்சங்களை சூரியனின் மேற்பரப்புடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு உதவும்.
  • ஆதித்யா L1 என்பது சூரியனையும் மற்றும் புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டப் பகுதிகளையும் ஆய்வு செய்யும் ஒரு இந்திய விண்வெளித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்