TNPSC Thervupettagam
July 24 , 2021 1129 days 513 0
  • ரூபாரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது இந்தியாவிலேயே முதன் முறையாக ஆக்சிஜன் சீராக்க வழங்கீட்டுச் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் சாதனமானது ஒரு நோயாளியால் பயன்படுத்தப் படும் ஆக்சிஜன் சிலிண்டரிலிருந்து (கலன்) ஆக்சிஜன் ஓட்டம் சீராக்கப் பட்டு ஆக்சிஜன் வீணாவதைத் தடுக்கிறது.
  • இந்தச் சாதனமானது ஆக்சிஜன் சிலிண்டரின் உபயோகக் காலத்தை அதிகரிக்கச் செய்வதால் மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகள் ஆகியோரின் செலவும் இதனால் குறையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்