TNPSC Thervupettagam

ANAGRANINF திட்டம்

March 30 , 2024 111 days 145 0
  • தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB) ஆனது M/s பெப்ட்ரிஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் புறக்கணிக்கப்பட்ட நோய் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை (FNDR) ஆகியவற்றுடன் சமீபத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்த வாரியமானது இந்த ஒப்பந்தத்தின் கீழ், அதிக மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட "ANAGRANINF - கிராம்-நெகட்டிவ் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உருவாக்கம்" என்ற ஒரு திட்டத்திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
  • இது ஃபேபில் வகை நொதியைத் தடுப்பதிலும், முக்கியமான கிராம்-நெகட்டிவ் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதிலும் மிகத் திறம் மிக்க ஒரு புதுமையான கூறினை, குறிப்பாக ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பினை உருவாக்குவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்