TNPSC Thervupettagam

ANNA DARPAN முன்னெடுப்பு

October 9 , 2024 14 hrs 0 min 9 0
  • இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது எண்ணிம மாற்றத் திட்டத்துடன் கூடிய பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது ANNA DARPAN (அன்ன தர்பன்) எனப்படும் புதிய அமைப்பினைக் கொண்டு விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கும் முறையை மேம்படுத்துவதில் FCI கவனம் செலுத்துகிறது.
  • அன்ன தர்பன் என்பது FCI கழகத்தின் பழைய அமைப்பான இயங்கலை வழியிலான பண்டக சாலை அமைப்பினை மாற்றுவதற்கான புதிய எண்ணிம வழி தளமாகும்.
  • உணவு விநியோகச் சங்கிலிகளை (மண்டிகள், ஆலைகள் மற்றும் கிடங்குகள் போன்ற) நிர்வகிப்பதற்காக இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்