இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது எண்ணிம மாற்றத் திட்டத்துடன் கூடிய பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது.
இந்தத் திட்டம் ஆனது ANNA DARPAN (அன்ன தர்பன்) எனப்படும் புதிய அமைப்பினைக் கொண்டு விநியோகச் சங்கிலியை நிர்வகிக்கும் முறையை மேம்படுத்துவதில் FCI கவனம் செலுத்துகிறது.
அன்ன தர்பன் என்பது FCI கழகத்தின் பழைய அமைப்பான இயங்கலை வழியிலான பண்டக சாலை அமைப்பினை மாற்றுவதற்கான புதிய எண்ணிம வழி தளமாகும்.
உணவு விநியோகச் சங்கிலிகளை (மண்டிகள், ஆலைகள் மற்றும் கிடங்குகள் போன்ற) நிர்வகிப்பதற்காக இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.