மத்திய அரசின் தலைமையிலான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆனது துரிதப்படுத்தப்பட்டப் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கானக் கூட்டாண்மை திட்டத்தினை (PAIR) தொடங்கியுள்ளது.
PAIR திட்டம் ஆனது, இந்தியப் பல்கலைக்கழகங்களில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வழிகாட்டுதல்கள் மூலமான மையம் மற்றும் கிளை (ஆரக் கிளை) மாதிரி மூலம், உயர்மட்ட நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தச் செய்வதன் மூலம் மத்திய மற்றும் மாநில பொதுப் பல்கலைக்கழகங்களில் தரமான ஆராய்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்தும்.