TNPSC Thervupettagam
July 5 , 2020 1514 days 677 0
  • ஆந்திரப் பிரதேச முதல்வர் பணி ஒப்படைப்பு வேலைகளுக்காக (outsoured services) மாநிலத்தால் நிர்வகிக்கப்படும் வேலைவாய்ப்பு நிறுவனமான ஆந்திரப் பிரதேச கழகத்தின் (APCOS - Andhra Pradesh Corporation for Outsourced Services) செயல்பாடுகளை முறையாக தொடங்கி வைத்துள்ளார்.
  • APCOS ஆனது நிறுவனங்கள் சட்டம், 2013ன் கீழ் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக இணைக்கப் பட்டுள்ளது.
  • இது ஊழலற்ற முறையில் பணி வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • APCOS ஆனது நிறுவப்பட்டதன் மூலம், பணி ஒப்படைப்புப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பானது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தற்பொழுது ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப் பட இருக்கின்றது.
  • APCOS ஆனது ஏற்படுத்தப்பட்டதன் மூலம், பணி ஒப்படைப்பு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் நிகழும் ஊழல் செயல்முறைகள் ஒழிக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்