TNPSC Thervupettagam

APEC உச்சி மாநாடு 2023

November 24 , 2023 367 days 301 0
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைவர்கள் உச்சி மாநாடு ஆனது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, “அனைவருக்குமான ஒரு நெகிழ் திறன் மிக்க மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாட்டில் ‘கோல்டன் கேட் பிரகடனம்’ ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு என்பது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மத்தியில் அதிகரித்து வரும் ஒன்றையொன்றுச் சார்ந்திருக்கும் நிலையை மேம்படுத்துவதற்காக 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிராந்தியப் பொருளாதார மன்றமாகும்.
  • APEC அமைப்பின் நிரந்தர செயலகம் ஆனது சிங்கப்பூரில் அமைந்துள்ளது.
  • இந்த அமைப்பில், இந்தியா தற்போது ‘பார்வையாளர் நாடு’ என்ற அந்தஸ்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்