TNPSC Thervupettagam
November 22 , 2020 1381 days 522 0
  • ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (APEC - Asia Pacific Economic Cooperation) உறுப்பினர்கள் மலேசியாவின் தலைமையின் கீழ் காணொலி வாயிலாக ஒரு அமைச்சரவைச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
  • APEC அமைப்பின் போகர் இலக்குகள் என்பது அதன் தலைமை முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.  இந்த இலக்குகளுக்கான கால உச்ச வரம்பு 2020 ஆம் ஆண்டு ஆகும்.
  • இந்தியாவானது APEC அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு கோரிக்கை வைத்து உள்ளது.
  • இந்தியாவானது பசிபிக் பகுதியை தனது எல்லையாகக் கொண்டிருக்காத காரணத்தினால் இந்தியாவை APEC அமைப்பானது தனது உறுப்பினராக சேர்க்காமல் உள்ளது.
  • APEC அமைப்பின் இதர 21 உறுப்பினர்கள் நாடுகள் பசிபிக் கடலுடன் எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்