TNPSC Thervupettagam

APEDA அமைப்பின் ஸ்தாபன தினம் - பிப்ரவரி 13

February 17 , 2023 651 days 236 0
  • வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது இந்த ஆண்டு தனது 37வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
  • 2000-2001 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் இது 2021-2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு 2477 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, உழவர் இணைப்பு தளம் என்ற இணைய தளத்தினையும் அமைத்துள்ளது.
  • வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, 1985 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
  • இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்