TNPSC Thervupettagam

ASEAN - இந்தியா திரைப்பட விழா

May 28 , 2018 2247 days 601 0
  • ASEAN - இந்தியா திரைப்பட விழா புதுதில்லியில் மே 25 முதல் மே 30, 2018 வரை நடைபெறுகிறது.
  • 25 ஆண்டுகால இந்தியா - ASEAN உறவுகளை நினைவு கூர்வதற்கான தொடர்ச்சியான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இவ்விழா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் (ASEAN பன்னாட்டுப் பிரிவு) நடத்தப்பட்டது.
  • போட்டிக்குரியதற்ற நிகழ்ச்சியான இந்த திரைப்பட விழாவின் மேற்கோளானது “திரைப்படங்கள் வழியான நட்பு” என்பதாகும்.
  • படத்தயாரிப்பில் புதிய போக்குகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான ஒரு வாகனமாக செயல்படுவதை இவ்விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்