ASEAN டெங்கு தினம் - ஜூன் 15
June 19 , 2024
158 days
134
- பிராந்திய மற்றும் தேசிய அளவில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 10வது ஆசியான் (ASEAN) சுகாதார அமைச்சர்கள் கூட்டம் (2010) ஆனது இத்தினத்தை அறிவித்தது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Together Against Dengue: Building a Resilient ASEAN Community” என்பதாகும்.
- 7வது ஆசிய டெங்கு உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.
Post Views:
134